சோலாப்பூர்


சோலாப்பூர் (Solapur) என்பது இந்தியாவில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும்.

சோலாப்பூர்
—  நகரம்  —
சோலாப்பூர்
அமைவிடம்: சோலாப்பூர், மகாராட்டிரம் , இந்தியா
ஆள்கூறு 17°41′N 75°55′E / 17.68°N 75.92°E / 17.68; 75.92
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் சோலாப்பூர்
ஆளுநர் ரமேஷ் பைஸ்
முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே
மாநகரத் தந்தை ஆரிப் சேக்
மக்களவைத் தொகுதி சோலாப்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,53,840 (2001)

0/km2 (0/sq mi)

பாலின விகிதம் 935 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

148.86 கிமீ2 (57 சதுர மைல்)

457 மீட்டர்கள் (1,499 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்
  • 0
இணையதளம் solapur.gov.in

மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சோலாப்பூரும் ஒன்றாகும். மற்ற மூன்று மாவட்டங்கள் சாத்தாரா, கோலாப்பூர் மற்றும் சாங்குலி. மகாராட்டிராவின் நிலப்பரப்பில் நான்காவது மிகப்பெரிய மாவட்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் ஏழாவது மிகப்பெரியதுமாக உள்ளது. மத்திய இருப்புப்பாதை தொடருந்து போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது. சோலாப்பூர் நகரம் சிறு மற்றும் குறு தொழில்களின் கேந்திரமாக திகழ்கிறது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலாப்பூர்&oldid=3978369" இலிருந்து மீள்விக்கப்பட்டது