கோல்ஹாப்பூர் மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
(கோலாப்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோல்ஹாப்பூர் மாவட்டம் (Kolhapur district|) என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கோல்ஹாப்பூர் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பகுதிகளை 1948 முடிய கோல்ஹாப்பூர் அரசு ஆண்டது.

கோல்ஹாப்பூர் மாவட்டம்
कोल्हापूर जिल्हा
கோல்ஹாப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்புனே கோட்டம்
தலைமையகம்கோல்ஹாப்பூர்
பரப்பு7,685 km2 (2,967 sq mi)
மக்கட்தொகை3,876,001 (2011)
மக்கள்தொகை அடர்த்தி504/km2 (1,310/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை101%
படிப்பறிவு89%
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்2 (Election Commission website)
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலைகள் 4 & 204
சராசரி ஆண்டு மழைபொழிவு0 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோலாப்பூர் மாவட்டத்தில் பஞ்ச கங்கா ஆறு பாய்கிறது. அமைந்துள்ளது. இதன் வடக்கில் சாங்குலி மாவட்டம், மேற்கில் இரத்தினகிரி மாவட்டம் மற்றும் சிந்துதுர்க் மாவட்டம், கிழக்கிலும், தெற்கிலும் கருநாடகம் மாநிலம் எல்லைகளாக உள்ளது.

அமைவிடம்

தொகு

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இதை 12 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஆஜரா, கர்வீர், காகல், ககன்பாவடா, கட்ஹிங்குலஜ், சந்துகட், பன்ஹாளா, புதர்கட், ராதாநகரி, சாஹூவாடி, சிரோள், ஹாத்கணங்கலே ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]


மக்களவைத் தொகுதிகள்:[1]

இதனையும் காண்க

தொகு

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ஹாப்பூர்_மாவட்டம்&oldid=3552266" இலிருந்து மீள்விக்கப்பட்டது