ஹிங்கோலி
ஹிங்கோலி (Hingoli) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த மரத்வாடா பிரதேசத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.[1][2][3]
ஹிங்கோலி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 19°43′N 77°09′E / 19.72°N 77.15°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | ஹிங்கோலி |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 22.5 km2 (8.7 sq mi) |
ஏற்றம் | 457 m (1,499 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 85,102 |
• அடர்த்தி | 3,800/km2 (9,800/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 431513 |
தொலைபேசி குறியீடு | 02456 |
வாகனப் பதிவு | MH-38 |
இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 28 வார்டுகளும், 15,858 குடும்பங்களையும் கொண்ட ஹிங்கோலி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 85,103 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 43,356 மற்றும் 41,747 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.31% ஆகும். சராசரி எழுத்தறிவு 87.53% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 53.41%, இசுலாமியர்கள் 33.47%, பௌத்தர்கள் 10.63%, சமணர்கள் 2.03%, கிறித்துவர்கள் 0.24% மற்றும் பிறர் 0.22% ஆக உள்ளனர்.[4]
ஹிங்கோலி தொடருந்து நிலையம்
தொகுபூர்ணா-அகோலா இருப்புப் பாதை வழித்தடத்தில் ஹிங்கோலி தொடருந்து நிலையம் உள்ளது.[5]
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "About District | Hingoli, Government of Maharashtra | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
- ↑ "Hingoli Tourism, Hingoli Travel Guide - Cleartrip". Cleartrip Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
- ↑ "HINGOLI Pin Code - 431513, Hingoli All Post Office Areas PIN Codes, Search HINGOLI Post Office Address". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Hingoli Population Census 2011
- ↑ Hingoli Deccan