ஹரோல்ட் லிஃப்

அமெரிக்க உளவியலாளர்

ஹரோல்ட் ஐ. லீஃப் (1917-2007[1]) என்பவர் ஒரு அமெரிக்க மனநல மருத்துவர் மற்றும் உளநிலைப் பகுப்பாய்வாளர் ஆவார். மேலும் அவர் பாலியற் கல்விக்கு ஆதரவான ஒரு பிரபலமானவரும் ஆவார்.[2][3] "தடையற்ற பாலியல் ஆசை" என்ற பாலியல் கோளாறு குறித்த  லீஃப்பின் அறிமுகத்துக்காக அவர் பாராட்டப் படுகிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Harold Lief, 1917-2007 - Contemporary Sexuality". HighBeam Research. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Pearce, Jeremy (23 March 2007). "Harold I. Lief, Advocate of Sex Education, Dies at 89". The New York Times. https://www.nytimes.com/2007/03/23/obituaries/23lief.html. 
  3. Ruberg, Cynthia Lief; Slowinski, Julian (2007). "In Memoriam: Harold I. Lief, MD". Journal of Sex & Marital Therapy 33 (4): 277–80. doi:10.1080/00926230701401626. பப்மெட்:17541847. 
  4. Women's Sexual Function and Dysfunction: Study, Diagnosis and Treatment - Irwin Goldstein, Cindy M. Meston, Susan Davis, Abdulmaged Traish - Google Boeken. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரோல்ட்_லிஃப்&oldid=3573705" இலிருந்து மீள்விக்கப்பட்டது