ஹர்சா டி சில்வா

ஹர்சா டி சில்வா (Harsha de Silva, (பிறப்பு: ஆகத்து 30, 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

ஹர்சா டி சில்வா
நாடாளுமன்ற உறுப்பினர்
for
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 30, 1964 (1964-08-30) (அகவை 59)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்பொருளியலாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கொழும்பில் வசிக்கும் இவர், ஒரு பொருளியலாளர் ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்சா_டி_சில்வா&oldid=2712546" இலிருந்து மீள்விக்கப்பட்டது