ஹர்பன்ஸ் லால் குப்தா
ஹர்பன்ஸ் லால் குப்தா (Harbans Lal Gupta) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரராகவும் இந்திய அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் சுதந்திரத்திற்கு முன் பிரிக்கப்படாத பஞ்சாபில் பிரஜா மண்டல் இயக்கத்தின் தலைவர்களில் நிறுவனகளின் ஒருவராக இருந்தவராவார். மேலும் இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். இவர் அனுபம் குப்தாவின் தந்தையும் ஆவார்.[2]
ஹர்பன்ஸ் லால் குப்தா | |
---|---|
மூத்த வழக்கறிஞர்,உயர்நீதி மன்றம் | |
பதவியில் 1980-2012 | |
நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் | |
பதவியில் 1975-1980 | |
சபாநாயகர், பஞ்சாப் சட்டமன்றம் | |
பதவியில் 1964-1967 | |
பத்திண்டோ வின் சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 1952-1967 | |
மாநிலத்தின் அமைச்சர் , பஞ்சாப் | |
பதவியில் 1952-1957 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உயர்நீதி மன்றம் ]], இந்தியா 1917 or 1918 பத்தின்டோ[சான்று தேவை] |
இறப்பு | 29 நவம்பர் 2013சான்று தேவை] சண்டிகார்[சான்று தேவை] | (அகவை 95)[
இளைப்பாறுமிடம் | உயர்நீதி மன்றம் ]], இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சத்யா குப்தா |
பிள்ளைகள் | அனுபம் குப்தா, அருண்குப்தா , ஜெயோட்சனா மகாசன் |
பெற்றோர் |
|
வாழிடம் | புது தில்லி[சான்று தேவை] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former Punjab speaker dead". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
- ↑ "Former Punjab Assembly speaker Harbans Lal Gupta passes away". Zee News. 30 November 2013. http://zeenews.india.com/news/punjab/former-punjab-assembly-speaker-harbans-lal-gupta-passes-away_893309.html. பார்த்த நாள்: 30 April 2014.