ஹலுவள்ளி
ஹலுவள்ளி (Haluvalli) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். [1] பத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஹலுவள்ளி சிக்மகளூருக்கு தென்மேற்கே 87 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
ஹலுவள்ளி | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிக்மகளூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 348 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மக்கள்தொகையியல்
தொகு2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹலுவள்ளியின் மொத்த மக்கள் தொகை 348, அவர்களில் 174 ஆண்கள் மற்றும் சம எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர். [1]
போக்குவரத்து
தொகுஹலுவள்ளி கலசாவிலிருந்து 5 கிலோமீட்டர்கள், ஹொரநாட்டிலிருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
பெங்களூரில் இருந்து ஹலுவள்ளியை இணைக்கும் ஏராளமான கருநாடக போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள்
தொகு- ஸ்ரீ சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில்
- பத்ரா நதி
- பத்ரா நதி பாலம்
- அப்பி நீர்வீழ்ச்சி (ஹலுவள்ளி-ஹொரநாடு சாலை)
- எதுருவரே குடா
- ஆனே குடா (குர்னே குடா என்றும் அழைக்கப்படுகிறது)
குறிக்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2020. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Census1" defined multiple times with different content