ஹல்துவானி வட்டம்

ஹல்துவானி வட்டம், இந்திய மாநிலமான உத்தராகண்டின் நைனித்தால் மாவட்டத்தில் உள்ளது.[1]இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஹல்த்துவானி-கொத்தகூடம் ஆகும்.

ஹல்துவானி
हल्द्वानी तहसील
Haldwani Tehsil
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்நைனித்தால் மாவட்டம்

அரசியல்

தொகு

இந்த வட்டம் முழுவதும் நைனித்தால் - உதம் சிங் நகர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வட்டத்தில் உள்ள சில ஊர்கள் லால்குவா சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் ஹல்துவானி சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் காலாடூகி சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

மக்கள்தொகை விவரங்கள்

தொகு

இந்த வட்டத்திற்கான மக்கள் தொகை விவரங்கள்:[2]

  • மொத்த மக்கள்தொகை : 364,129
  • ஆண்கள்: 189,640
  • பெண்கள்: 174,489
  • கல்வியறிவு பெற்றோர்: 270,832 (ஆண்கள்: 147,186 ; பெண்கள்: 123,646)
  • பிற்படுத்தப்பட்டோர் : 48,528 (ஆண்கள்: 25,127 ; பெண்கள் : 23,401)
  • பழங்குடியினர்: 2,591 (ஆண்கள்: 1,300 ; பெண்கள்: 1,291)

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்துவானி_வட்டம்&oldid=3002691" இலிருந்து மீள்விக்கப்பட்டது