ஹான்ஸ் பெர்கர்
ஹான்ஸ் பெர்கர் (இடாய்ச்சு மொழி: Hans Berger, 21 மே 1873 - 1 ஜூன் 1941) ஜெர்மனியை சேர்ந்த நரம்பியல் வல்லுநரான இவர் 1924 ல் எலக்ட்ரோ என்செபலோகிராபி "மூளை அலைகளைப் பதிவு செய்யும் முறை"யைக் கண்டுபிடித்தார் .[1]
ஹான்ஸ் பெர்கர் | |
---|---|
ஹான்ஸ் பெர்கர் | |
பிறப்பு | நொய்சசு, செருமனி | 21 மே 1873
இறப்பு | 1 சூன் 1941 ஜெனா, ஜெர்மனி | (அகவை 68)
தேசியம் | ஜெர்மனி |
துறை | நரம்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஜெனா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மூளைமின்னலை வரவுகள் |
ஆல்பா அலைச்சீரைக் கண்டறிந்த இவரது பெயரால் அந்த அலை "பெர்கர் அலை" என அழைக்கப்படுகிறது.
சான்றுகள்
தொகு- ↑ Berger's invention has been described "as one of the most surprising, remarkable, and momentous developments in the history of clinical neurology." David Millet (2002), "The Origins of EEG" பரணிடப்பட்டது 2020-09-08 at the வந்தவழி இயந்திரம் International Society for the History of the Neurosciences (ISHN)