ஹாய்லி கெப்ரசிலாசி

கெப்ரசிலாசி, ( Haile Gebrselassie ) 18 ஏப்ரல், 1973 பிறந்த எத்தியோப்பிய நாட்டு நீண்ட-தொலைவு தடகள ஓடுநர் ஆவார். உலகிலேயே தலைசிறந்த தொலைதூர ஓடுநர் என்று அனைவராலும் ஒருமனதாக போற்றப்படுபவர்.[2]

ஹய்லி கெப்ரசிலாசி
2005 ஆம்ஸ்டிரடாம் தொடரோட்டத்தில் கெப்ரசிலாசி
தனித் தகவல்கள்
விளிப்பெயர்(கள்)காபி
பிறந்த நாள்18 ஏப்ரல் 1973 (1973-04-18) (அகவை 50)
பிறந்த இடம்ஆசெலா, ஆர்சி கோட்டம், எத்தியோப்பியா
உயரம்1.65 மீ[1]
எடை56 கி.கி.[1]
விளையாட்டு
நாடு எதியோப்பியா
 
பதக்கங்கள்
Men’s athletics
ஒலிம்பிக் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 Sydney 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 Atlanta 10000 m
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Seville 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1997 Athens 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1995 Gothenburg 10000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1993 Stuttgart 10000 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2003 Paris 10000 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1993 Stuttgart 5000 m
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2001 Edmonton 10000 m
World Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 Birmingham 3000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Maebashi 3000 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Maebashi 1500 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1997 Paris 3000 m

தொடக்க காலம் தொகு

மைய எத்தியோப்பியாவிலுள்ள ஆர்சி கோட்டத்தில் பிறந்தவர் ஹய்லி. ஏற்கனவே டுலு (Derartu Tulu), ரோபா (Fatuma Roba) போன்ற சிறந்த நீண்ட-தொலைவு தடகள ஓடுநர்களைத் தன் மண்ணில் பிறக்க வைத்த இடம் தான் ஆர்சி. கெப்ரசிலாசி சிறுவனாக இருந்த போது 10 கி.மீ தொலைவில் இருந்த பள்ளிக்கு ஓடியே சென்று மீண்டும் ஓடியபடியே திரும்புவாராம் -- கையில் புத்தகக்கட்டோடு!. அதனால்தான் ஓடுகளத்தில் ஓடும்போதுகூட அவரது இடது கை கோணி வளைந்து புத்தகக்கட்டை சுமந்தபடியே இருந்தது!

1995 காபியின் மைல்கல் ஆண்டு தொகு

  • மோசசு கிபுடானியின் (Moses Kiptanui) 2-மைல் உலக சாதனையை 8 நிமி. 07.46 வி. இல் கடந்ததன் மூலம் முறியடித்து உலகிற்கு தன் வருகையை திட்டமாக நிரூபித்தார்.
  • இது நடந்து முடிந்து ஒரே வாரத்தில் எங்கலோ, ஆலந்தில் நடந்த 10000 மீ ஓட்டத்தில் 26:43.53 (26 நிமி. 43.53 வி.) என்ற கால அளவில் ஓடி உலக சாதனை புரிந்தார்.

மேற்கோள் உதவி தொகு

  1. 1.0 1.1 http://www.iaaf.org/athletes/biographies/letter=0/athcode=8774/index.html
  2. "Gebrselassie's great plan". The Independent. 2000-06-02. Archived from the original on 2008-01-07. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாய்லி_கெப்ரசிலாசி&oldid=3573747" இலிருந்து மீள்விக்கப்பட்டது