ஹாய்5
ஹாய் 5 (hi5) 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். இது ராமு யாலமன்சி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹாய் 5 பாவனையாளர்கள் ஃபேஸ்புக் (முகநூல்) உபயோகிப்பாளர்கள் போன்றே தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.
வலைத்தள வகை | சமூக வலையமைப்பு |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி |
உரிமையாளர் | Tagged |
உருவாக்கியவர் | ராமு யாலமன்சி |
வணிக நோக்கம் | ஆம் |
வெளியீடு | ஜூன் 21, 2003 |
அலெக்சா நிலை | 1,190 (May 2012[update])[1] |
தற்போதைய நிலை | செயலற்று |
உரலி | hi5.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hi5.com Site Info". Alexa Internet. Archived from the original on 2015-04-24. பார்க்கப்பட்ட நாள் 2012-05-02.