ஹாரிசான் கோபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆரிசான் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 44 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 190 மீ (623 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.
ஆரிசான் கோபுரம் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
கட்டப்பட்டது | 2006 |
பயன்பாடு | வதிவிடம் |
உயரம் | |
கூரை | 190 m (623 அடி) |
தள எண்ணிக்கை | 45 |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | அரென்கோ கட்டிடக்கலை, பொறியியல் ஆலோசகர்கள் |
ஒப்பந்தகாரர் | அல் நேக்ரே ஒப்பந்தக் கம்பனி வரை. |
Developer | இமார் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு