ஹாரி பால்க் (இந்தியாவியலாளர்)

ஹாரி பால்க் பெர்லினில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழகத்தில் (Freie Universität in Berlin) இந்தியவியல் (Indology) பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். [1] [2] இவர் பெர்லினில் உள்ள ஃப்ரி பல்கலைக்கழகத்தில் இந்திய மொழியியல் மற்றும் கலை வரலாறு நிறுவனத்தின் (Institute of Indian Philology and Art History at the Free University in Berlin) இயக்குநராகவும் இருந்துள்ளார். [3] அவர் ஒரு நன்கு அறியப்பட்ட இந்தியவியலாளர் ஆவார். [4] [5]

படைப்புகள் தொகு

  • Quellen des Pañcatantra (Freiburger Beiträge zur Indologie) (German Edition, 1978) ISBN 978-3447019569
  • Bruderschaft und Würfelspiel: Untersuchungen zur Entwicklungsgeschichte des vedischen Opfers (German Edition, 1986) ISBN 978-3925270000
  • Schrift im alten Indien: Ein Forschungsbericht mit Anmerkungen (ScriptOralia, German Edition, 1993) ISBN 978-3823342717
  • Asokan Sites and Artefacts: A Source-Book with Bibliography Mainz 2006 ISBN 978-3805337120
  • The tidal waves of Indian history in "Between the Empires: Society in India 300 BCE to 400 CE" (Oxford University Press 2006)[6]
  • Foreign terms in Sanskrit in "The Idea of Writing: Play and Complexity (Brill, 2010)[7]
  • Harisyenalekhapañcasika: Fifty Selected Papers on Indian Epigraphy and Chronology, 2014 ISBN 978-3944312040

மேற்கோள்கள் தொகு

  1. Olivelle, Patrick (2006) (in en). Between the Empires: Society in India 300 BCE to 400 CE. Oxford University Press. பக். xii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199775071. https://books.google.com/books?id=efaOR_-YsIcC&pg=PR12. 
  2. University profile Freie Universität பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம்
  3. Eltsov, Piotr Andreevich (2008) (in en). From Harappa to Hastinapura: A Study of the Earliest South Asian City and Civilization. Brill. பக். xxxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004160606. https://books.google.com/books?id=pn0MAQAAMAAJ. 
  4. Wilke, Annette (2011) (in en). Sound and Communication: An Aesthetic Cultural History of Sanskrit Hinduism. Walter de Gruyter. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783110240030. https://books.google.com/books?id=9wmYz_OtZ_gC&pg=PA191. 
  5. Lössl, Josef (2018) (in en). A Companion to Religion in Late Antiquity. John Wiley & Sons. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118968116. https://books.google.com/books?id=islZDwAAQBAJ&pg=PA212. 
  6. Olivelle, Patrick (2006) (in en). Between the Empires: Society in India 300 BCE to 400 CE. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199775071. https://books.google.com/books?id=efaOR_-YsIcC&pg=PA145. 
  7. Voogt, Alexander J. de; Finkel, Irving L. (2010) (in en). The Idea of Writing: Play and Complexity. BRILL. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:900417446X. https://books.google.com/books?id=kE8MAlkRlGUC&pg=PA207. 

வெளி இணைப்புகள் தொகு