ஹிதாயத்துல் இஸ்லாம்

ஹிதாயத்துல் இஸ்லாம் 1919ம் ஆண்டு இலங்கை, கொழும்பு, மருதானையிலிருந்து வெளிவந்த ஓர் இதழாகும்.

ஆசிரியர்

தொகு

மௌலானா செய்யது ஹுசைன்

பொருள்

தொகு

'ஹிதாயத்துல் இஸ்லாம்' என்றால் இஸ்லாமிய 'நேர்வழி' எனப் பொருள்படும்

உள்ளடக்கம்

தொகு

செய்திகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், கேள்வி பதில், வாசகர் பக்கம் போன்றன

ஆதாரம்

தொகு
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிதாயத்துல்_இஸ்லாம்&oldid=751979" இலிருந்து மீள்விக்கப்பட்டது