மருதானை

இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி


மருதானை (Maradana) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 10 ஆகும். இலங்கையின் முதன்மை தொடருந்து முனையமாக நகரிடை மற்றும் நகர்ப்புற தொடர் வண்டிச் சேவைகளை ஒருங்கிணைக்கும் மருதானை இருப்புப்பாதை நிலையம் இங்குள்ளது. இங்கு பல இருப்புப்பாதை பராமரிப்புத் தடங்களும் பட்டறைகளும் உள்ளன. ஒரு தொழில்நுட்பக் கல்லூரி, பல தேசிய பள்ளிகள், வணிக நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.[1]

மருதானை
මරදාන
Maradana
நகர்ப்புறம்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)

பள்ளிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதானை&oldid=4101731" இலிருந்து மீள்விக்கப்பட்டது