சாகிரா கல்லூரி, கொழும்பு
(கொழும்பு சாஹிரா கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாஹிரா கல்லூரி (Zahira College, சாஹிரா கல்லூரி) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு முஸ்லிம் ஆண்கள் பாடசாலை ஆகும். இது 1892, ஆகஸ்ட் 22 இல் நிறுவப்பட்டது.
கொழும்பு சாஹிரா கல்லூரி | |
---|---|
கொழும்பு சாஹிரா கல்லூரி சின்னம் | |
அமைவிடம் | |
மருதானை இலங்கை | |
தகவல் | |
வகை | பொதுப்பாடசாலை |
குறிக்கோள் | "எல்லா புகழும் இறைவனுக்கே" |
தொடக்கம் | 22 ஆகத்து 1892 |
நிறுவனர் | ஓராபி பாஷா, மு. கா. சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார் |
அதிபர் | ஹனிபா ஜிப்ரி (2010-இன்று) |
தரங்கள் | 1-13 (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) |
பால் | ஆண்கள் |
வயது | 6 to 19 |
மொத்த சேர்க்கை | 8000 க்கும் மேற்பட்ட |
மாணவர்கள் | 5000 |
மாணவர்கள் | சஹிரியர் |
நிறங்கள் | பச்சை, வெள்ளை, பழுப்பு சிவப்பு |
இணையம் | சாஹிரா கல்லுரி |
இப்பாடசாலை முக்கியமாக முஸ்லிம்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பாடசாலையில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.
சங்கம்
தொகு- இஸ்லாமிய சங்கம்
- அறிவியல் சங்கம்
- வர்த்தக சங்கம்
- ஆங்கிலம் இலக்கிய சங்கம்
- சிங்களம் இலக்கிய சங்கம்
- தமிழ் இலக்கிய சங்கம்
- ஐக்கிய நாடுகள் இளைஞர் சங்கம்
- தகவல் தொழில்நுட்பம் சங்கம்
விளையாட்டு
தொகு- கிரிக்கெட்
- கால்பந்து
- ரக்பி
- உடற்பயிற்சி
- ஹாக்கி
- நீந்துதல்
- கைப்பந்து
- டென்னிஸ்
- மல்யுத்தம்
- கராத்தே
- பூப்பந்தாட்டம்
- டேபிள் டென்னிஸ்
- சதுரங்கம்
தலைமையாசிரியர்கள்
தொகுதலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை |
---|---|---|
திரு. ஓ . ய் . மர்டினுஸ் | 1913 | 1914 |
திரு. ஜே . சி . மக் ஹெய்சர் | 1914 | 1920 |
திரு. து. பு. ஜாயா | 1921 | 1947 |
ஏ. எம். ஏ. அசீஸ் | 1948 | 1961 |
திரு. ஐ . எள் . எம் . மசூர் | 1961 | 1965 |
திரு. எம் . எப் . எம் . எச் . பாகீர் | 1965 | 1966 |
திரு. எஸ் . எள் . எம் . ஷாபி மரிகார் | 1967 | 1982 |
திரு. அல்லேஸ் | 1983 | 1985 |
திரு. எம் . இர்சாட் | 1986 | 1987 |
திரு. தீ . டி. ஹன்னான் | 1988 | |
திரு.எ . உமர்தீன் | 1989 | |
திரு. எ . எம் . சமீம் | 1990 | 1991 |
திரு. எ . ஜாவிட் யூசுப் | 1992 | 1994 |
திரு. எம் . டி. எ . புர்கான் | 1995 | 1997 |
திரு. ஐ . எ . இஸ்மாயில் | 1998 | |
திரு. எஸ் . எ . அற் . எம் . பாரூக் | 1999 | |
திரு. எம் . உவைஸ் அஹ்மத் | 2001 | 2006 |
திரு. டி .கே . அசூர் | 2008 | 2010 |
திரு. எம் . எச். எம் . ஜிப்ரி | 2010 | 2012 |
திரு. ரிஸ்வி மரிக்கார் | 2013 | Present |
பழைய மாணவர்கள்
தொகு- ஏ. எச். எம். பௌசி, அமைச்சர்
- முகம்மது அப்துல் பாக்கீர் மாக்கார், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர்
- கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழறிஞர்
- என். எம். நூர்தீன், கலைஞர்
- வீரசிங்கம் ஆனந்தசங்கரி, அரசியல்வாதி