இலங்கையில் பாடசாலைகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(இலங்கைப் பாடசாலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கையில் இரு முக்கிய பிரிவுகளில் பாடசாலைகள் இயங்குகின்றன. அரசுசார், அரசு சார்பற்ற பாடசாலைகளே அவை. பெரும்பாலும் இப்பாடசாலைகளில் முதல், இரண்டாம் நிலைக் கல்வியே போதிக்கப்படுகின்றது.

அரச பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகள் எனும் இருவேறு பிரிவுகளை உரியன. முன்னர் இவை நடுவண் அரசின் கீழியங்கிய கல்வியமைச்சினாலேயே நிருவாகிக்கப்பட்டன. ஆயினும் தற்போது பெரும்பான்மை சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளும் சிறுபான்மை ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளும் மாகாண சபை ஆளுமையின் கீழ் இயங்குகின்றன. அத்துடன் கல்வியமைச்சு - மாகாணம் - மாவட்டம் - வலயம் - கோட்டம் - பாடசாலை என்ற அடிப்படையில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பற்ற பாடசாலைகளும் இருவேறு பிரிவுகளைக் கொண்டியங்குகின்றன. அவையாவன, தனியார் பாடசாலைகள் மற்றும் பன்னாட்டுப் பாடசாலைகள். தனியார் பாடசாலைகள் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இல்லாதபோதும், அவற்றுக்கான சட்ட திட்டங்கள் கல்வியமைச்சினால் பெறப்பட வேண்டும் என்பது நியதி.

பெரும்பான்மை பன்னாட்டுப் பாடசாலைகள் வெளிநாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்ற போதும், சிறுபான்மை தனியார் பாடசாலைகள் அரச மற்றும் வெளிநாட்டுப் பாடத்திட்டத்தின்படி தமது பாடத்திட்டத்திட்டத்தினை ஒழுங்கமைத்துள்ளன.

தேசிய பாடசாலைகள்

தொகு

கொழும்பு மாவட்டம்

தொகு
  • ஆனந்த பெண்கள் பாடசாலை - கொழும்பு 10
  • ஆனந்தா கல்லூரி
  • அனுலா வித்தியாலயம்
  • பொமூரிய தேசிய பாடசாலை - கொழும்பு 10
  • பௌத்த பெண்கள் கல்லூரி - கொழும்பு 07
  • கரேக் கல்லூரி - கொழும்பு 08
  • மோசசு கல்லூரி - கொழும்பு
  • சீ.டப்ளியு.டப்ளியு. கன்னங்கரா கல்லூரி - கொழும்பு 08
  • டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி
  • திருக்குடும்பக் கன்னியர் மடம் - கொழும்பு 04
  • தேவி பெண்கள் பாடசாலை
  • கோதமீ பெண்கள் பாடசாலை - கொழும்பு 10
  • இந்துக் கல்லூரி - கொழும்பு 04
  • ஹேவாவித்தாரன மகா வித்தியாலயம் - இராசகிரிய
  • இசிப்பத்தன கல்லூரி - கொழும்பு 05
  • லும்பினி கல்லூரி - கொழும்பு 05
  • மகாநாம கல்லூரி
  • மகாமாயா பெண்கள் பாடசாலை - நுகேகொட
  • கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம்
  • சனாதிபதிக் கல்லூரி
  • வேல்ஸ் இளவரசர் கல்லூரி - மொரட்டுவை
  • வேல்ஸ் இளவரசி கல்லூரி - மொரட்டுவை
  • வேத்தியர் கல்லூரி - கொழும்பு
  • திருக்குடும்பக் கன்னியர்மடம் (Holy Family Convent)
  • சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயம் - கொழும்பு 07
  • புனித பவுல் பெண்கள் பாடசாலை - கொழும்பு 05
  • ஸ்ரீ சபுகுதி தேசிய பாடசாலை - பட்டரமுல்லை
  • தர்ஸ்டன் கல்லூரி
  • சூசைமாயா வர்த்தன கல்லூரி - கொழும்பு 08
  • விசாகா வித்தியாலயம்
  • சாஹிரா கல்லுரி - கொழும்பு
  • விவேகானந்தா கல்லூரி - கொழும்பு 13

இராமநாதன் மகளிர் கல்லூரி, கொழும்பு 6

  • றோயல் கல்லூரி, கொழும்பு 7
  • ஹமீட் அல் ஹுசைனியா , கொழும்பு 12

புத்தளம் மாவட்டம்

தொகு

கண்டி மாவட்டம்

தொகு
  • அல்-மனார் தேசிய பாடசாலை - கண்டி
  • அசோக கல்லூரி - கண்டி
  • டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி - கண்டி
  • தர்மராஜ கல்லூரி - கண்டி
  • ஸ்ரீ ராகுல கல்லூரி - கண்டி
  • பெண்கள் உயர்தரப் பாடசாலை - கண்டி
  • ஹில்வூட் கல்லூரி - கண்டி
  • கிங்ஸ்டன் ஆங்கிலப் பாடசாலை - கண்டி
  • மதீனா தேசிய பாடசாலை - கண்டி
  • மகாமாயா பெண்கள் பாடசாலை - கண்டி
  • நுகவெல மத்திய கல்லூரி
  • பூஜாபிட்டிய மத்திய கல்லூரி
  • புஷ்பதான பெண்கள் கல்லூரி
  • ரணபிம ரோயல் கல்லூரி
  • சரசவி உயன கல்லூரி - பேராதனை
  • ஸ்ரீ சத்தானந்த பௌத்த கல்லூரி - அஸ்கிரிய
  • புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலை - கண்டி
  • புனித பவுல் கல்லூரி - கண்டி
  • புனித சில்வெஸ்டர் கல்லூரி - கண்டி
  • திரித்துவக் கல்லூரி - கண்டி
  • தெல்தெனிய தேசிய பாடசாலை - தெல்தெனிய, கண்டி
  • வித்தியாரத்ன கல்லூரி
  • வாரியப்பொல ஸ்ரீ சுமங்கள கல்லூரி - கண்டி
  • தீரானந்த உயர் பாடசாலை
  • சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை
  • அலப்பலாவல உயர் பாடசாலை
  • புனித சேவியர் மடம் - கண்டி
  • புனித அந்தோனியார் கல்லூரி - கண்டி

காலி மாவட்டம்

தொகு
  • அமரசூரிய வித்தியாலயம் - மீப்பாவல
  • ஆனந்த மத்திய கல்லூரி - எல்பிட்டிய
  • அனுலாதேவி பெண்கள் பாடசாலை
  • கிறித்தவ ஆலய ஆண்கள் கல்லூரி - பத்தேகம
  • கிறித்தவ ஆலய பெண்கள் கல்லூரி - பத்தேகம
  • தேவானந்த கல்லூரி - அம்பலங்கொட
  • தேவபத்திராஜ கல்லூரி - ரத்கம
  • தர்மாசோக்க கல்லூரி - அம்பலங்கொட
  • கிந்தோட்டை மகா வித்தியாலயம் - கிந்தோட்டை
  • மகிந்த கல்லூரி
  • மல்ஹருஸ் ஸுல்ஹிய்யா தேசிய பாடசாலை, காலி
  • நாகொட ராஜக்கீய தேசிய பாடசாலை - நாகொட
  • நெலுவ தேசிய பாடசாலை - நெலுவ
  • ரிச்மண்ட் கல்லூரி
  • ரேவத தேசிய பாடசாலை - பலப்பிட்டிய
  • ரிப்போன் பெண்கள் கல்லூரி
  • புனித அலோசியஸ் கல்லூரி
  • சங்கமித்தா பெண்கள் கல்லூரி
  • ஸ்ரீ தம்ம கல்லூரி - லபுதுவ
  • சவுத்லண்ட் கல்லூரி
  • உபானந்த வித்தியாலயம் - மானவில
  • உடுகம மகா வித்தியாலயம் - உடுகம
  • வித்தியாலோக கல்லூரி

மாத்தறை மாவட்டம்

தொகு
  • அறபா தேசிய பாடசாலை - வெலிகம
  • புனித தோமஸ் கல்லூரி - மாத்தறை
  • புனித சேவியர் கல்லூரி
  • புனித தோமஸ் பெண்கள் உயர் பாடசாலை - மாத்தறை
  • மாத்தறை மகா வித்தியாலயம் - மாத்தறை
  • சித்தார்த்த கல்லூரி - வெலிகம
  • ஸ்ரீ சுமங்கல பெண்கள் உயர் பாடசாலை - வெலிகம
  • தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயம்
  • றோயல் கல்லூரி - தெலிஜ்ஜவில
  • தெய்யந்தர மகா வித்தியாலயம் - தெய்யந்தர
  • விஜித மகா வித்தியாலயம் - திக்குவல்லை
  • யசோதராதேவி பெண்கள் மகா வித்தியாலயம்
  • மின்ஹாத் தேசிய பாடசாலை - யோனக்கபுர திக்குவல்லை
  • ஹேனேகம மத்திய கல்லூரி - ஹேனேகம

யாழ்ப்பாண மாவட்டம்

தொகு

குருநாகல் மாவட்டம்

தொகு
  • விசயபா தேசிய பாடசாலை - மாகோ
  • மலியதேவ கல்லூரி
  • மலியதேவ பெண்கள் கல்லூரி
  • மலியதேவ மாதிரிக் கல்லூரி
  • புனித அன்னை கல்லூரி
  • திருக்குடும்பப் பெண்கள் பாடசாலை - குருநாகல்
  • வயம்ப றோயல் கல்லூரி
  • சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி
  • மயுரபாத மத்திய கல்லூரி - நாரம்மல
  • குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி - குளியாப்பிட்டிய
  • உடபத்தலவ சுதர்சன கல்லூரி
  • லக்டஸ் கல்லூரி - குருணாகலை
  • மதீனா தேசிய பாடசாலை - சியம்பலாகஸ்கொட்டுவை
  • கெக்குனுகொல்ல மத்திய கல்லூரி - கெக்குனுகொல்ல

கேகாலை மாவட்டம்

தொகு
  • அரநாயக்க மத்திய கல்லூரி - அரநாயக்க
  • அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம் - ஹெம்மத்தகம
  • டட்லி சேனாநாயக்க மத்திய கல்லூரி - தொலன்கமுக
  • பண்டாரநாயக்க மகா வித்தியாலயம் - ஹெட்டிமுல்ல
  • பதுரியாக் கல்லூரி - மாவனல்லை
  • புனித மரியாள் கல்லூரி - கேகாலை
  • கேகாலை மகளிர் பாடசாலை - கேகாலை
  • கேகாலை வித்தியாலயம் - கேகாலை
  • ஸாஹிராக் கல்லூரி - மாவனல்லை
  • நூராணியா மகா வித்தியாலயம் - உயன்வத்தை (புன்னியபுமி)
  • இராஜசிங்க மத்திய கல்லூரி - ருவன்வெல்ல
  • இராசகிரிய மகா வித்தியாலயம் - திப்பிட்டிய, அரநாயக்க
  • புனித ஜோசப் மகளிர் மகா வித்தியாலயம் - கேகாலை
  • பின்னவல மத்திய கல்லூரி - இரம்புக்கனை
  • வலகம மகா வித்தியாலயம் - தேவலேகம
  • சுவர்ன ஜெயந்தி மகா வித்தியாலயம் - கேகாலை

கிளிநொச்சி மாவட்டம்

தொகு
  • கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
  • முழங்காவில் மகா வித்தியாலயம்

முல்லைத்தீவு மாவட்டம்

தொகு

மாங்குளம் மகா வித்தியாலயம்

மன்னார் மாவட்டம்

தொகு

வவுனியா மாவட்டம்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_பாடசாலைகள்&oldid=3920367" இலிருந்து மீள்விக்கப்பட்டது