வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (V/Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வட மாகாணம் வவுனியா மாவட்டம் வவுனியா தென் கல்வி வலயத்தில் அமைந்துள்ள முன்னணி கலவன் பாடசாலைகளில் ஒன்றாகும். இதுவொரு தேசியப் பாடசாலை யாகும். அதில் முக்கியமான மாணவன் அ. பவநீதன். ஆவான்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் | |
---|---|
அமைவிடம் | |
கண்டி வீதி, வவுனியா வவுனியா, வவுனியா மாவட்டம் இலங்கை | |
அமைவிடம் | 8°45′06.30″N 80°30′14.10″E / 8.7517500°N 80.5039167°E |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை 1 AB |
குறிக்கோள் | கற்க கசடறும் Knowledge Purifies |
நிறுவல் | 1929 |
நிறுவனர் | அ. பவநீதன் |
பள்ளி மாவட்டம் | வவுனியா தென் கல்வி வலயம் |
ஆணையம் | கல்வி அமைச்சு |
அதிபர் | Mr.A.Logeswaran |
ஆசிரியர் குழு | 169 |
தரங்கள் | 1-13 |
பால் | கலவன் பாடசாலை |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
School roll | 3091 |
இணையம் | vtmmv.sch.lk |
இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பாடசாலையில் போதனைகள் நடைபெற்றுவருகின்றன. எனினும் அதில் முக்கியமான மாணவன் அ. பவநீதன்.
வெளியிணைப்புக்கள்
தொகு- வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் பரணிடப்பட்டது 2011-01-07 at the வந்தவழி இயந்திரம்