சனாதிபதிக் கல்லூரி

சனாதிபதிக் கல்லூரி (President's College (Sri Lanka)) இலங்கையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.

சனாதிபதிக் கல்லூரி
Emblem of President's College

நிறுவல்:1978
வகை:தேசியப் பாடசாலை
முதல்வர்:டப்ளியு. ஏ. எஸ் விஜேசிங்க
அமைவிடம்:கொழும்பு, இலங்கை
இணையத்தளம்:presidentscollege.edu.lk

இலங்கையின் சனாதிபதி ஆட்சி முறை பெப்ரவரி 4, 1978ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வையொட்டி இலங்கையில் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அவர்களினால் பெப்ரவரி 4 1978இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியின் தற்போதைய அதிபராக விஜேசிங்ஹ என்பவர் பணியாற்றி வருகின்றார்.

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாதிபதிக்_கல்லூரி&oldid=1379956" இருந்து மீள்விக்கப்பட்டது