இலங்கை மத்திய மாகாணப் பாடசாலைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலங்கை மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் பட்டியல்:

கண்டி மாவட்டம்

தொகு

தெவிநுவர வலயம்

தொகு

கம்பளை வலயம்

தொகு

கண்டி வலயம்

தொகு

கட்டுகஸ்தோட்ட வலயம்

தொகு

தெல்தெனிய வலயம்

தொகு

=== வத்தேகம வலயம் அம்பாள் தமிழ் வித்தியாலயம்

மாத்தளை மாவட்டம்

தொகு

கலேவலை வலயம்

தொகு

மாத்தளை வலயம்

தொகு

நாவுல வலயம்

தொகு

வில்கமுவ வலயம்

தொகு

நுரரெலியா மாவட்டம்

தொகு

வலப்பனை வலயம் ===

அட்டன் வலயம்

தொகு
 1. ஹைலன்ஸ் கல்லூரி
 2. புனித பொஸ்கோ கல்லூரி
 3. சென் மேரிஸ் மத்திய கல்லூரி
 4. பன்மூர் தமிழ் வித்தியாலயம்
 5. எபோட்ஸ்லி தமிழ் மகா வித்தியாலயம்
 6. ஆக்ரோய தமிழ் வித்தியாலயம்
 7. கனேசா வித்தியாலயம்
 8. பின்னோயா இல 2 தமிழ் வித்தியாலயம்
 9. கொரலினா தமிழ் வித்தியாலயம்
 10. மௌன்ஜின் தமிழ் வித்தியாலயம்
 11. செனன் தமிழ் வித்தியாலயம்
 12. வெளிஓயா இல 2 தமிழ் வித்தியாலயம்
 13. வட்டவளை தமிழ் வித்தியாலயம்
 14. மலைமகள் தமிழ் வித்தியாலயம்
 15. புருட்டில் தமிழ் வித்தியாலயம்
 16. கடவளை விக்னேஸ்வரா கல்லூரி
 17. டங்கல் தமிழ் வித்தியாலயம்
 18. புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம்
 19. இன்ஜஸ்டி தமிழ் வித்தியாலயம்
 20. ஒட்ரி தமிழ் வித்தியாலயம்
 21. டிக்கோயா தமிழ் வித்தியாலயம்
 22. கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம்
 23. என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம்
 24. பிலக்வோட்டர் தமிழ் வித்தியாலயம்
 25. கூல்பவன் தமிழ் வித்தியாலயம்
 26. கெனில்வூர்த் இல 1 தமிழ்; வித்தியாலயம்
 27. கெனில்வூர்த் இல 2 தமிழ்; வித்தியாலயம்
 28. ஒஸ்போன் தமிழ் வித்தியாலயம்
 29. பொயிஸ்டன் தமிழ் வித்தியாலயம்
 30. சமர்வில் தமிழ் வித்தியாலயம்
 31. டில்லரி தமிழ் வித்தியாலயம்
 32. தரவளை மேல்பிரிவு தமிழ் வித்தியாலயம்
 33. போடைஸ் தமிழ் வித்தியாலயம்
 34. மாணிக்கவத்தை தமிழ் வித்தியாலயம்
 35. பிட்டவின் தமிழ் வித்தியாலயம்
 36. தரவளை கீழ்பிரிவு தமிழ் வித்தியாலயம்
 37. இன்வெரி தமிழ் வித்தியாலயம்
 38. ஹெட்லி தமிழ் வித்தியாலயம்
 39. கிளவட்டன் தமிழ் வித்தியாலயம்
 40. வெளிஓயா இல 3 தமிழ் வித்தியாலயம்
 41. குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயம்
 42. ஸ்ரீவாணி தமிழ் வித்தியாலயம்
 43. பொகவானை கில்லானி தமிழ் வித்தியாலயம்
 44. ஹேலிறோசரி மகா வித்தியாலயம்
 45. நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம்
 46. பாரதி தமிழ் வித்தியாலயம்
 47. சென்.ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயம்
 48. டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம்
 49. சிங்காரவத்தை தமிழ் வித்தியாலயம்
 50. சென்.மேரிஸ் ஆரம்பப்பிரிவு தமிழ் வித்தியாலயம்
 51. கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம்
 52. ஆல்டி தமிழ் வித்தியாலயம்
 53. பொகவந்தலாவ தமிழ் வித்தியாலயம்
 54. எலிபடை தமிழ் வித்தியாலயம்
 55. பிரிட்லேன்ட் தமிழ் வித்தியாலயம்
 56. கெர்கஸ்வோல்ட் இல 1 தமிழ் வித்தியாலயம்
 57. கியூ தமிழ் வித்தியாலயம்
 58. லொய்னோன் தமிழ் வித்தியாலயம்
 59. லின்ஸ்டெட் தமிழ் வித்தியாலயம்
 60. பெற்றோசோ தமிழ் வித்தியாலயம்
 61. சென்.விஜயன்ஸ் தமிழ் வித்தியாலயம்
 62. வனராஜா மேல்பிரிவு தமிழ் வித்தியாலயம்
 63. வராஜயா கீழ்பிரிவு தமிழ் வித்தியாலயம்
 64. வோர்லி தமிழ் வித்தியாலயம்
 65. தெரேசியா தமிழ் வித்தியாலயம்
 66. பொன்னகோட் தமிழ் வித்தியாலயம்
 67. ரொப்கில் தமிழ் வித்தியாலயம்
 68. கெர்கஸ்வோல்ட் இல 2 தமிழ் வித்தியாலயம்
 69. வென்ஜர் தமிழ் வித்தியாலயம்
 70. ஐரபி தமிழ் வித்தியாலயம்
 71. நிவ்வெளி தமிழ் வித்தியாலயம்
 72. நியூட்டன் தமிழ் வித்தியாலயம்
 73. நோர்வூட் மேல்பிரிவு தமிழ் வித்தியாலயம்
 74. எல்டொப்ஸ் தமிழ் வித்தியாலயம்
 75. லின்போட் தமிழ் வித்தியாலயம்
 76. போட்ரி தமிழ் வித்தியாலயம்
 77. சென்.ஜேசப் தமிழ் மகா வித்தியாலயம்
 78. மஸ்கெலிய முஸ்லிம் வித்தியாலயம்
 79. கணபதி தமிழ் மகா வித்தியாலயம்
 80. நல்லத்தண்ணீர் தமிழ் மகா வித்தியாலயம்
 81. மொக்கா தமிழ் வித்தியாலயம்
 82. லுக்கம்பே தமிழ் வித்தியாலயம்
 83. புளும்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம்
 84. கவரவில தமிழ் மகா வித்தியாலயம்
 85. ஓல்ட்டன் தமிழ் வித்தியாலயம்
 86. தெய்வகந்தை தமிழ் வித்தியாலயம்
 87. அனந்தல தமிழ் வித்தியாலயம்
 88. பெயர்லோன் தமிழ் வித்தியாலயம்
 89. காட்மோர் தமிழ் வித்தியாலயம்
 90. கங்கேவத்தை தமிழ் வித்தியாலயம்
 91. லொனக் தமிழ் வித்தியாலயம்
 92. லக்ஷபான இல 1 தமிழ் வித்தியாலயம்
 93. லக்ஷபான இல 2 தமிழ் வித்தியாலயம்
 94. மறே மேல்பிரிவு தமிழ் வித்தியாலயம்
 95. மறே கீழ்;பிரிவு தமிழ் வித்தியாலயம்
 96. மவுசாகலை இல 1 தமிழ் வித்தியாலயம்
 97. மவுசாகலை இல 2 தமிழ் வித்தியாலயம்
 98. மொட்டிங்கம் தமிழ் வித்தியாலயம்
 99. மின்னா தமிழ் வித்தியாலயம்
 100. தெபடன் தமிழ் வித்தியாலயம்
 101. குயின்ஸ்லேனட் தமிழ் வித்தியாலயம்
 102. டீசைட் தமிழ் வித்தியாலயம்
 103. கிலனுஜ் தமிழ் வித்தியாலயம்
 104. எடம்ஸ்பீக் தமிழ் வித்தியாலயம்
 105. அப்புகஸ்தன்ன தமிழ் வித்தியாலயம்
 106. கிங்கோரா தமிழ் வித்தியாலயம்
 107. மித்லோத்தியன் தமிழ் வித்தியாலயம்
 108. கவரவில ஆரம்ப தமிழ் வித்தியாலயம்
 109. கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயம்
 110. ஸ்ரீபாத மகா வித்தியாலயம்
 111. நோர்வூட் சிங்கள வித்தியாலயம்
 112. சமநெலிய மகா வித்தியாலயம்
 113. புனித கப்ரியல் மகா வித்தியாலயம்
 114. ஸ்ரீ நிஸ்ஸங்கமல்ல மாக வித்தியாலயம்
 115. விதுலிபுற மகா வித்தியாலயம்
 116. கலுகல மகா வித்தியாலயம்
 117. லக்ஷபான மத்திய மகா வித்தியாலயம்
 118. கலவெல்தெனிய மகா வித்தியாலயம்
 119. மாதெனிய வித்தியாலயம்
 120. மொறஹென்கம மகா வித்தியாலயம்
 121. அம்பகமுவ மகா வித்தியாலயம்
 122. அம்பகமுவ மாதிரி ஆரம்பப் பாடசாலை
 123. தர்மகீர்த்தி மகா வித்தியாலயம்
 124. தம்மாலோக்க வித்தியாலயம்
 125. டிக்கோயா சிங்கள வித்தியாலயம்
 126. தெஹிகஸ்தென்ன வித்தியாலயம்
 127. கவரவில சிங்கள வித்தியாலயம்
 128. ஹெப்பேகந்த வித்தியாலயம்
 129. ஹோமாகம வித்தியாலயம்
 130. கொத்தலென்ன வித்தியாலயம்
 131. கெஹெல்வரவ வித்தியாலயம்
 132. கிறிவன்னெலிய வித்தியாலயம்
 133. வெல்ஹென பொல்பிட்டிய வித்தியாலயம்
 134. களனிகம வித்தியாலயம்
 135. கினிகத்தேனை ஆரம்ப வித்தியாலயம்
 136. கோணவல வித்தியாலயம்
 137. லுக்கம்பே தமிழ் வித்தியாலயம்
 138. மினுவ்ன்தெனிய வித்தியாலயம்
 139. வட்டவளை சிங்கள வித்தியாலயம்
 140. கொலன்கம வித்தியாலயம்
 141. மொறதொட்டயவத்த வித்தியாலயம்
 142. குடாஓயா மகாவெலி வித்தியாலயம்

கொத்மலை வலயம்

தொகு