ஹிபாஜத்துல் இஸ்லாம் (சிற்றிதழ்)
ஹிபாஜத்துல் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1930ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய இதழாகும்.
ஆசிரியர்
தொகு- மௌலவி முஹம்மது அப்துல் காதிர் சாகிப்.
வெளியீடு
தொகு- சென்னை ஹிபாஜத்துல் இஸ்லாம் சங்க வெளியீடு
பணிக்கூற்று
தொகுஉயர்தர செந்தமிழ் மாத சஞ்சிகை முதல் பக்கத்தில் நிச்சயமாக நாம் அந்த இஸ்லாம் மதத்தைக் காப்பாற்றுவோம் என்ற திருக்குர்ஆன் உரை தலைப்பில் இடம்பெற்றிருந்தது.
பொருள்
தொகு'ஹிபாஜத்துல் இஸ்லாம்' என்ற அரபுப் பதத்தின் பொருள் 'இஸ்லாமிப் பாதுகாப்பு' என்பதாகும்.
உள்ளடக்கம்
தொகுஇக்காலகட்டத்தில் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழுக்குப் பதில் அளிக்கும் ஆக்கங்களை வெளியிட்டது. அத்துடன், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டிருந்தது.