ஹிம்மத ராம் பாம்பு
வன விலங்கு பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்
ஹிம்மத ராம் பாம்பு (Himmat Ram Bhambhu ) என்பவர் ஒரு இயற்கை ஆர்வலர், வன விலங்கு பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில், நாகவுர் மாவட்டம், சுக்வாசி கிராமத்தில் 14.2.1956 -ல் பிறந்தார்.
ஹிம்மத ராம் பாம்பு | |
---|---|
பிறப்பு | பிப்ரவரி 14.1956 ராஜஸ்தான், நாகவுர் மாவட்டம், சுக்வாசி கிராமம் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | இயற்கை ஆர்வலர், வன விலங்கு பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மரங்களை நடுதல், பறவைகள் மற்றும் வனவிலங்கினங்களை பாதுகாத்தல், வன பாதுகாப்பு |
விருதுகள் | பத்மஸ்ரீ விருது |
சமூக சேவைகள்
தொகுமரங்களை நடுதல், பறவைகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது, வன பாதுகாப்பு ஆகிய பணிகளில் ஈடுபாடு காட்டுபவர்.[1]
பத்மஸ்ரீ விருது
தொகுஅவரது சமூக சேவையை கவுரவிக்கும் விதமாக 2020 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது[2]