ஹிர்னி அருவி

ஹர்னி அருவி , இந்திய  மாநிலமான ஜார்கண்டில், மேற்கு சின்ங்பும் பகுதியில் அமைந்துள்ளது.[2]

ஹிர்னி அருவி
Hirni Falls.JPG
அமைவிடம்West Singhbhum, சார்க்கண்ட், இந்தியா
ஆள்கூறு22°52′00″N 85°20′00″E / 22.8667°N 85.3333°E / 22.8667; 85.3333[1]
ஏற்றம்608 மீட்டர்கள் (1,995 ft)
மொத்த உயரம்37 மீட்டர்கள் (121 ft)
நீர்வழிRamgarha River

அருவிதொகு

ராஞ்சி பீடபூமியின் விளிம்பில், பாந்த்கோனை சுற்றி, ராம்கர் நதி ஹிரினி நீர்வீழ்ச்சியைப் போன்ற அகலமான நீரோட்டத்தில் 37 மீட்டர் (121 அடி) வீழ்ச்சியுற்றது.[3][4][5] அடந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும், ஹிர்னி அருவி அழகிய இயற்கைகாட்சிகளுக்காக பெயர்பெற்றது.[6]

போக்குவரத்துதொகு

ஹிர்னி அருவி ராஞ்சியில் இருந்து 62 கிலோமீட்டர் (39 மைல்) தூரத்திலும் குந்தியில் இருந்து 20 கிமீ (12 மைல்) தூரத்திலும்   சாய்பாசாவிலிருந்து 68 கிலோமீட்டர் (42 மைல்)தூரத்தில் ராஞ்சி-சாய்பாசா சாலையில் அமைதுள்ளது.[7]

மேலும் காண்கதொகு

  • List of waterfalls in India
  • List of waterfalls in India by height
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Ranchi

குறிப்புகள்தொகு

  1. "Bandgaon, India Page". fallingraingenomics. பார்த்த நாள் 2010-04-29.
  2. "Bandgaon Block, West Singhbhum". District administration. பார்த்த நாள் 2010-04-29.
  3. Sir John Houlton, Bihar, the Heart of India, p. 145, Orient Longmans Ltd., 1949
  4. "Waterfall Around Ranchi". exoticindia. பார்த்த நாள் 2010-04-29.
  5. "High and dry- Dasam drained, Hundru a trickle". The Telegraph 29 April 2009. பார்த்த நாள் 2010-04-29.
  6. "Ranchi". jharkhandonline. பார்த்த நாள் 2010-04-29.
  7. "Jharkhand". indiatravelmall. பார்த்த நாள் 2010-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிர்னி_அருவி&oldid=2938424" இருந்து மீள்விக்கப்பட்டது