ஹிலிகய்னொன் மொழி

ஹிலிகய்னொன் மொழி என்பது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழி ஆகும். இது பிலிப்பீன்சின் பிராந்தியமான மேற்கு விசயாசுவில் பேசப்படுகின்றது. 8.2மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். [1] இது இலொங்கோ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இம்மொழி விசயன் மொழிக்குடும்பத்தின் அங்கத்துவ மொழியாகும்.

நெடுங்கணக்கு

தொகு
1 முதல் 10 வரையான எழுத்துக்கள்
குறியீடு A a B b K k D d E e G g H h I i L l M m
பெயர் a ba ka da e ga ha i la ma
உச்சரிப்பு [a/ə] [aw] [aj] [b] [k] [d] [ɛ/e] [ɡ] [h] [ɪ/i] [ɪo] [l] [m]
பின்னணியில் a aw/ao ay b k d e g h i iw/io l m
11 முதல் 20 வரையான எழுத்துக்கள்
குறியீடு N n Ng ng O o P p R r S s T t U u W w Y y
பெயர் na nga o pa ra sa ta u wa ya
உச்சரிப்பு [n] [ŋ] [ɔ/o] [oj] [p] [r] [s] [ʃʲ] [t] [ʊ/u] [w] [w] [j]
பின்னணியில் n ng o oy p r s sy t u ua w y
  1. Lewis, M. Paul (2009). "Hiligaynon". http://www.ethnologue.com/. பார்க்கப்பட்ட நாள் July 23, 2011. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிலிகய்னொன்_மொழி&oldid=3391624" இலிருந்து மீள்விக்கப்பட்டது