ஹுனைஸ் பாரூக்

ஹுனைஸ் பாரூக் (Hunais Farook, பிறப்பு: மார்ச்சு 15, 1973), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வன்னி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

ஹுனைஸ் பாரூக்
வன்னி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 15, 1973 ( 1973-03-15) (அகவை 47)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
சமயம் இசுலாம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

111/23, யுனியன் பிளேஸ், கொழும்பு 02 இல் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுனைஸ்_பாரூக்&oldid=2712547" இருந்து மீள்விக்கப்பட்டது