ஹூக் டௌடிங்

ஹூக் கேஷ்வால் ரெமென்ஹீரெ டௌடிங் (24 ஏப்ரல் 1882 – 15 பெப்ரவரி 1970) இங்கிலாந்தின் ராயல்[தெளிவுபடுத்துக] விமானபடையில் ஒரு அதிகாரி ஆவார். இவர் முதலில் விமான ஓட்டியாகவும், முதல் உலகப்போரின் போது கமான்டிங்க்[தெளிவுபடுத்துக] அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3]

இளமை

தொகு

இவர் புனித நினியன் பள்ளி, மொஃபட் என்னும் இடத்தில் அர்துர் ஜான் மற்றும் மௌட் கரோலினெ என்ற தம்பந்தினர்க்கு பிறந்தார். இவருடைய தந்தை மொஃபடில் உள்ள தெற்கு ஸ்காட்டிஸ் என்ற பகுதிக்கு இடம் பெயர்வுக்கு முன்பு வரை பெட்டெஸ் என்ற கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் புனித நினியன் பள்ளி என்ற பகுதியில் உள்ள விண்ஜெஸ்டர் என்ற கல்லூரியில் பயின்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Battle of Britain and the fall of 'Stuffy' Dowding". The Herald. 8 September 2000. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
  2. Edkins, Richard. "Well Road and the Schools of Moffat". Moffat Business Index. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
  3. "No. 27222". இலண்டன் கசெட். 21 August 1900. p. 5174.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூக்_டௌடிங்&oldid=4106664" இலிருந்து மீள்விக்கப்பட்டது