கென்றி டேவிட் தூரோ
(ஹென்றி டேவிட் தோரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கென்றி டேவிட் தூரோ (Henry David Thoreau; ஹென்றி டாவிட் தூரோ, சூலை 12, 1817 - மே 6, 1862) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மெய்யியலாளர், இயற்கை ஆர்வலர், ஆழ்நிலைவாதி. இவர் அமெரிக்காவின் மாசாசுட்சு பகுதியில் உள்ள வால்டன் குளத்தருகே இரண்டாண்டுகள் தங்கியிருந்து தான் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையைப் பற்றி எழுதிய வால்டன் என்ற நூல் சிறப்பாக அறியப்பட்டது.[1] இவர் குடிசார் சட்டமறுப்பு (Civil Disobedience) வழிமுறைகளையும் ஆய்ந்து பயன்படுத்தினார்.
ஹென்றி டேவிட் துரோ Henry David Thoreau | |
---|---|
பிறப்பு | கொண்டோர்ட், மசாச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா | சூலை 12, 1817
இறப்பு | மே 6, 1862 கொன்கோர்ட், மசாச்சூசெட்ஸ் | (அகவை 44)
காலம் | 19ம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்தைய மெய்யியல் |
பள்ளி | Transcendentalism |
முக்கிய ஆர்வங்கள் | இயற்கை வரலாறு |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Abolitionism, tax resistance, development criticism, சட்ட மறுப்பு, conscientious objection, direct action, environmentalism, nonviolent resistance, simple living |
மேற்கோள்கள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கென்றி டேவிட் தூரோ
- ↑ மருதன் (25 அக்டோபர் 2017). "இடம் பொருள் மனிதர் விலங்கு: காட்டு மனிதர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2017.