ஹெப்பார் ஐயங்கார்

இந்திய ஜாதி

ஹெப்பார் ஐயங்கார் (Hebbar Iyengar) எனப்படுவோர் கர்நாடகாவில் வாழும் கன்னடம் கலந்த தமிழ் பேசும் ஐயங்கார்கள் ஆவர்.இவர்களின் தாய்மொழி தமிழ் ஆகும்.ஹெப்பார் ஐயங்கார்கள் பொதுவாக ராமானுஜரால் முன்வைக்கப்பட்ட விசித்த்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள்.இவர்கள் இந்திய மாநிலமான கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு, மைசூரு, மண்டியா, தும்கூர், சிமோகா, மற்றும் கோலார் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றனர்[1].

ஹெப்பார் ஐயங்கார்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கருநாடகம்
மொழி(கள்)
தமிழ், கன்னடம்
சமயங்கள்
இந்து

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெப்பார்_ஐயங்கார்&oldid=3014509" இலிருந்து மீள்விக்கப்பட்டது