ஹெலன் சூறாவளி
2013 இல் வட இந்தியாவில் வீசிய சூறாவளி
சூறாவளி ஹெலன் (Cyclone Helen) வங்கக் கடலில் நவம்பர் 18 2013 இல் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு ஹெலன் என்று பெயர் சூட்டப்பட்டது.[1] ஹெலன் புயல் தீவிரம் அடைந்து நவம்பர் 22 2013 பகல் 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.[2]
Severe cyclonic storm (இ.வா.து. அளவு) | |
---|---|
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
2013 நவம்பர் 21 அன்று தீவிர சூறாவளி முனை | |
தொடக்கம் | 19 நவம்பர் 2013 |
மறைவு | 23 நவம்பர் 2013 |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph) 1-நிமிட நீடிப்பு: 130 கிமீ/ம (80 mph) |
தாழ் அமுக்கம் | 990 hPa (பார்); 29.23 inHg |
இறப்புகள் | 11 பேர் |
சேதம் | $796 மில்லியன் (2013 US$) |
பாதிப்புப் பகுதிகள் | ஆந்திரப்பிரதேசம் |
2013 வடக்கு இந்தியப் பெருங்கடல் சூறாவளி-இன் ஒரு பகுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Two killed as cyclone Helen crosses south of Machilipatnam". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2013.
- ↑ "ஹெலன் புயல் கரையை கடந்தது". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2013.