ஹேமாவின் காதலர்கள்
டி. வி. சந்திரன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஹேமாவின் காதலர்கள் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஹேமாவின் காதலர்கள் | |
---|---|
இயக்கம் | எஸ். எஸ். சந்திரன் |
தயாரிப்பு | கங்கா |
இசை | எம். ஏ. ரவீந்திரன் |
நடிப்பு | டெல்லி கணேஷ் அனுராதா ஜூனியர் பாலையா சபீதா ஆனந்த் |
ஒளிப்பதிவு | சி. இ. பாபு |
படத்தொகுப்பு | வேணுகோபால் |
வெளியீடு | திசம்பர் 27, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |