ஹேவஜ்ரர் திபெத்திய வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் மிகவும் முக்கியமான யிதம் ஆவார். இவருடைய வழிபாடு, சடங்குகள், சாதனம், முதலியவை ஹேவஜ்ர தந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]இவரது துணை நைராத்மியை ஆவார்

ஹேவஜ்ரர் மற்றும் நைராத்மியை, எட்டு டாகினிகளுடன்

சித்தரிப்பு

தொகு

ஹேவரருக்கு ஹேவஜ்ர தந்திரத்தில் நான்கு உருவங்களும் சம்புத தந்திரத்தில் நான்கு உருவங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

  1. காய(काय) ஹேவஜ்ரர்
  2. வாக்(वाक्) ஹேஜ்ரர்
  3. சித்த(चित्त) ஹேவஜ்ரர்
  4. இருதய(हृदय) ஹேவஜ்ரர்

மந்திரங்கள்

தொகு

ஹேவஜ்ர தந்திரத்தில் கீழ்க்காணும் மந்திரம் காணப்படுகிறது.

" அகாரோ முகம் சர்வதர்மாணாம் ஆத்யனுத்பன்னவாத் ஆ: ஹூம் பட் ஸ்வாஹா"

" अकारो मुखं सर्वधर्माणां अद्यनुत्पन्नवात् आ: हूँ फट् स्वाहा "

ஓவியங்கள்

தொகு

ஹேவஜ்ரர் ஓவிங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

தொகு
  1. Buddhist Deity: Hevajra
  • Chandra, Lokesh (2002). Dictionary of Buddhist Iconography Delhi: Aditya Prakashan.
  • Farrow, G.W. & Menon I.(1992). The Concealed Essence of the hevajra-tantra Delhi: Motilal Banarasidas.
  • Pott, P.H. (1969). The Mandala of Heruka in CIBA Journal No. 50, 1969.
  • Snellgrove, D.L. (1959). The Hevajra Tantra: A Critical Study (London Oriental Series, Vol. 6) London: Oxford University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேவஜ்ரர்&oldid=3230103" இலிருந்து மீள்விக்கப்பட்டது