ஹைக்கூ, ஹவாய்

ஹைக்கூ என்பது ஹவாய் மாநிலத்தில் உள்ள மவுய் தீவின் மவுய் மாவட்டத்தில் உள்ள ஒரு இணைக்கப்படாத பகுதியாகும். ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக, இது ஹைக்கூ-பாவேலா மக்கள்தொகை மண்டலத்தில் (Census-designated place) இணைக்கப்பட்டுள்ளது. இதில் பாவேலாவும் அடங்கும்.[1]

ஹைக்கூ, ஹவாய்
Haʻikū
இணைக்கப்படாத பகுதி
ஹைக்கூ மற்றும் பியா சுற்றுப்புறங்களுடன் வடக்குக் கடற்கரை மவுய்
ஹைக்கூ மற்றும் பியா சுற்றுப்புறங்களுடன் வடக்குக் கடற்கரை மவுய்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/USA Hawaii" does not exist.
ஆள்கூறுகள்: 20°55′03″N 156°19′33″W / 20.91750°N 156.32583°W / 20.91750; -156.32583
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
மாநிலம்ஹவாய்
மாவட்டம்மவுய்
நேர வலயம்ஹவாய்-அலூட்டியன் (HST) (ஒசநே-10)
GNIS அம்ச ஐடி358858

ஹவாய் மொழியில் திடீரெனப் பேசுதல் அல்லது கூர் இடைவெளி எனப் பொருள்படும் Haʻikū என்ற பண்டைய ஹவாய் நிலப்பகுதியின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது.[2]

குறிப்புகள் தொகு

  1. U.S. Geological Survey Geographic Names Information System: ஹைக்கூ, ஹவாய்
  2. Mary Kawena Pukui, Samuel Hoyt Elbert and Esther T. Mookini (2004). "lookup of Haiku ". in Place Names of Hawai'i. Ulukau, the Hawaiian Electronic Library, University of Hawaii Press. பார்க்கப்பட்ட நாள் October 10, 2010. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைக்கூ,_ஹவாய்&oldid=2957440" இலிருந்து மீள்விக்கப்பட்டது