ஹைரக் ராஜர் தேஷெ
ஹைரக் ராஜர் தேஷெ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டாபென் சாட்டெர்ஜீ,ரபி கோஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஹைரக் ராஜர் தேஷெ (In the kingdom of diamonds) | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
தயாரிப்பு | மேற்கு வங்காள அரசு |
கதை | சத்யஜித் ராய் |
நடிப்பு | டாபென் சாட்டெர்ஜீ , ரபி கோஷ், உட்பல் தத்தா, சௌமித்ர சாட்டெர்ஜீ, சந்தோஷ் தத்தா, பிரமோத் கங்குலி, அஜோய் பானெர்ஜீ, கார்த்திக் சாட்டெர்ஜீ, ஹரிந்தன் முகெர்ஜீ |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
வகை தொகு
கதை தொகு
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
துணுக்குகள் தொகு
- கூபி கைன் பாகா பைன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் விளங்குகின்றது.