ஹொன்மி சாகோ

ஹொன்மி சாகோ (Honmei choco) (உண்மை'qi ஊணர்வு இன்னட்டு) என்பது சப்பானில் காதலர் தினத்தன்று பெண்கள் காதல் ஆணிற்கு தரும் ஒரு இன்னட்டு. இது அடிக்கடி கணவர், ஆண் நண்பர்களுக்குத் தரப்படுகிறது. ஹொன்மி இன்னட்டு கிரி சோகோவை விட அதிக தரம் மற்றும் அதிக விலை உடையது இது ஆண்களால் சக ஊழியர்களுக்கும் மற்றும் மற்ற காதல்சார் பிணைப்பு இல்லாத பெண்களுக்கும் தரப்படும் இன்னட்டு.[1]

Honmei choco
ஒரு எடுத்துக்காட்டு
வகைசாக்லேட்
தொடங்கிய இடம்சப்பான்
முக்கிய சேர்பொருட்கள்சாக்லேட்
வேறுபாடுகள்கிரி சோகோ

வீட்டில் செய்யப்பட்ட ஹொன்மி சாகோ மிகவும் பிரபலம்வாயிந்தது.[2]

இது பொதுவாக ஆண்கள் பெண்களுக்கு மார்ச் 14 அன்று கொண்டாடப்படும் வெள்ளை நாள் அன்று இனிப்புகள் மற்றும் மற்ற பரிசுகள் தரும்போது தரப்படுகிறது.

சான்றுகள் தொகு

  1. Craft, Lucy (February 12, 2010). "Japanese Embrace Valentine's Day". National Public Radio. பார்க்கப்பட்ட நாள் February 14, 2010.
  2. Sekiguchi, Toko (February 14, 2007). "How Valentine's Day Conquered Japan". Time. பார்க்கப்பட்ட நாள் April 23, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொன்மி_சாகோ&oldid=2470644" இலிருந்து மீள்விக்கப்பட்டது