ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில்
ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில் (Hornadu Adhishakthyatmaka Annapoorneshwari Temple) என்பது இந்தியா தீபகற்பத்தின் கருநாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தின் ஹொறநாடு பகுதியில்,[1] 13°16′36.1″N 75°20′38.0″E / 13.276694°N 75.343889°E (அதாவது, 13.276700°N, 75.343900°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 854 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.
ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | சிக்மகளூரு மாவட்டம் |
அமைவு: | ஹொறநாடு |
ஏற்றம்: | 854 m (2,802 அடி) |
ஆள்கூறுகள்: | 13°16′36.1″N 75°20′38.0″E / 13.276694°N 75.343889°E |
கோயில் தகவல்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "All you need to know about Horanadu's Annapoorneshwari temple". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.