.af என்பது ஆப்கானித்தானுக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் அக்டோபர் 16, 1997இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த ஆள்களப் பெயர் ஆப்கானித்தான் வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றது.[2] இந்நிலையம் சனவரி 1, 2003இல் தொடங்கப்பட்டது.[3]

.af
அறிமுகப்படுத்தப்பட்டது அக்டோபர் 16, 1997
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு ஆப்கானித்தான் வலையமைப்புத் தகவனிலையம்
வழங்கும் நிறுவனம் ஆப்கானித்தான் தொடர்பாடல், தகவற்றொழினுட்ப அமைச்சு
பயன்பாட்டு நோக்கம் ஆப்கானித்தானுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள் ஆவணம்
பிணக்கு கொள்கைகள் கொள்கை
வலைத்தளம் www.nic.af

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

தொகு
  • .com.af-வணிக நிறுவனங்கள்
  • .edu.af-கல்வி நிலையங்கள்
  • .gov.af-அரசும் முகவர்களும்
  • .net.af-வலையமைப்பு வழங்குநர்கள்
  • .org.af-வணிக நோக்கற்ற அமைப்புகள்[4]

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ".Af ஆள்களம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
  2. உயர் நிலை ஆள்களப் பட்டியல் (ஆங்கில மொழியில்)
  3. ["எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20. எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)]
  4. ["உதவி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20. உதவி (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=.af&oldid=3592210" இலிருந்து மீள்விக்கப்பட்டது