1504 இல் இந்தியா
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
நிகழ்வுகள்
தொகு- 22 ஏப்ரல் – 6, போர்த்துகீசியவின் ஆர்மடா (அல்பெர்டாரியா, 1504) என்ற கப்பல் இந்தியாவிற்கு பயணம் செய்து, ஆகஸ்ட் / செப்டம்பர் மாத இறுதியில் வந்து சோ்ந்தது.
- மார்ச் - ஜூலை - கொச்சின் போர்(1504)
- பண்டாரின் போர்
- டிரிண்டா ட டா குணா என்பவர் போர்த்துகீசிய இந்தியாவின் பெயரளவு கவர்னராக (ஆனால் ஒருபோதும் பதவியேற்றதில்லை) வந்தாா்.
[1][2]
பிறப்பு
தொகு- 31 மார்ச்சு, சீக்கிய குருவான இரண்டாவது குரு ஹன்காத் (1552 இல் இறந்தார்) முக்டஸ்ரிலுள்ள சாரா நாகாவில் பிறந்தார்.
- ரணபாய் என்பவர் போர்வீரன் மற்றும் ஒரு இந்து ஆன்மீக கவிஞர் (1570 இறந்தார்)
மரணங்கள்
தொகு- காசிம் பாரித் என்பவர் பாமினி சுல்தானின் பிரதம மந்திரி ஆவார். மேலும் பிடார் சுல்தானகத்தின் நிறுவனர் (பிறப்பு 1489)
மேலும் காண்க
தொகு- காலக்கெடு - இந்திய வரலாறு