1510 இல் இந்தியா
1510 ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்
நிகழ்வுகள்
தொகு- 17 பிப்ரவரி – அபோன்சோ டி அல்புகெர்க்கே சிறிய சண்ட மூலம் வெற்றிகரமாக கோவாவை அடைந்தாா்.[1]
- 30 மே - போர்த்துகீசியர்கள் கோவாவை அதன் முன்னாள் ஆட்சியாளரான இஸ்மாயில் அடில் ஷாவுக்கு கொடுத்துவிட்டனர்.
- 10 டிசம்பர் – அபோன்சோ டி அல்புகெர்க்கே கோவாவை மீண்டும் பெறுதல்
முழு தேதி தெரியவில்லை
தொகு- இஸ்மாயில் அதல் ஷா பீஜாப்பூர் மன்னா் ஆதல் (1534 வரை ஆட்சி புாிதல்)
பிறப்பு
தொகு- கெம்பே கவுடா விஜயநகர பேரரசின் கீழ் போா் புாிபவா்.(இறப்பு 1569)
மரணங்கள்
தொகு- அடில் ஷாஹி வம்சத்தை தோற்றுவித்தவா் யூசுப் அதில் ஷாவின் இறப்பு.(இது 1511 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்திருந்தாலும்) (பிறப்பு 1459)
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ K. M. Mathew (1988). History of the Portuguese Navigation in India, 1497-1600. Mittal Publications. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170990468.