1533 இல் இந்தியா
1533 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
| |||||
மிலேனியம்: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
நிகழ்வுகள்தொகு
- அலாவுதீன் ஃபிருஸ் ஷா, அவரது தந்தையின் (நசீருதீன் நஸ்ரத் ஷா) மரணத்தை தொடா்ந்து வங்காள சுல்தானிய ஆட்சியாளர் ஆனார்.
- கியாசூடின் மஹ்முத் ஷா, அவரது மருமகனின் (அலவுதீன் ஃபிருஸ் ஷா) படுகொலைக்குப் பின்னர் வங்காள சுல்தானிய ஆட்சியாளராக ஆனார்
பிறப்புதொகு
- எழுத்தாளர் சாந்த் ஏக்நாத் பைதான் எனுமிடத்தில் பிறந்தாா். (1599 இறந்தார்) [1]
இறப்புகள்தொகு
- வங்காள சுல்தான் - நசுருதீன் நஸ்ரத் ஷா
- வங்காள சுல்தான் - அலாவுதீன் ஃபிருஸ் ஷா
மேலும் காண்கதொகு
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
ஆதாரங்கள்தொகு
- ↑ "Sant Eknath Maharaj". 6 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 July 2013 அன்று பார்க்கப்பட்டது.