1534 இல் இந்தியா
1534 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
நிகழ்வுகள்
தொகு- பிஜப்பூர் சுல்தானியத்தின் மன்னராக இருந்த இஸ்மாயில் அதில் ஷா ஆட்சியானது (1510 முதல்) அவரது மரணத்துடன் முடிவடைகிறது.
- மல்லு அடில் ஷா என்பவா் பிஜப்பூர் சுல்தானியத்தின் அரசராக குறைந்த காலங்களே இருந்தாா்.
- முதலாம் இப்ராஹிம் அடில் ஷா பிஜப்பூர் சுல்தானாக பதவியேற்றாா். (1558 வரை)
பிறப்பு
தொகு- செப்டம்பர் 24, குரு ராம் தாஸ்நான்காவது பத்து குருக்களின் sikhism பிறந்த (இறந்து 1581)
மரணங்கள்
தொகு- 27 ஆகஸ்ட் – பிஜப்பூர் சுல்தானியத்தின் மன்னன் இஸ்மாயில் அடில் ஷா இறந்தாா். (1498 இல் பிறப்பு)
- பிஜப்பூர் சுல்தானியத்தின் மன்னன் மல்லு அடில் ஷா இறந்தாா்.
மேலும் காண்க
தொகு- இந்திய வரலாற்றின் காலக்கோடு