1596 இல் இந்தியா

1596 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

  • 1595
  • 1594
  • 1593
இந்தியாஇல்

1596

ஆயிரமாண்டு:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

நிகழ்வுகள்

தொகு
  • போர்த்துகீசியா்களால்மும்பையின் தாதரில், ‘இரட்சிப்பின் அன்னை தேவாலயம்’ அல்லது போர்த்துகீசிய தேவாலயம் நிறுவப்பட்டது.[1] 

பிறப்பு

தொகு
  • இந்தி இலக்கியத்தின் ‘சங்கராச்சாரியார்’ என்று போற்றப்படும்,[2] கவிஞரும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமான சுந்தா் தாஸ் பிறந்தார்.

இறப்புகள்

தொகு
  • எழுத்தாளரும் மற்றும் கவிஞருமான மாதவதேவ், பீலா சாத்ராவில் இறந்தார். (பிறப்பு 1489)[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rao Bahadur S K Bole Road: A social reformer, Bole fought for mill workers". இந்தியன் எக்சுபிரசு. 6 September 2018. https://indianexpress.com/article/cities/mumbai/rao-bahadur-s-k-bole-road-a-social-reformer-bole-fought-for-mill-workers-5342342/. 
  2. "SANT KAVI SUNDERDAS commemorative stamp". indianpost.com. 8 November 1997.
  3. Assamese Language and Literature and Sahityarathi Lakshminath Bezbaroa (in ஆங்கிலம்). Sahityarathi Lakshminath Bezbaroa Birth Centenary Celebration Committee. 1968. p. 13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1596_இல்_இந்தியா&oldid=4253923" இலிருந்து மீள்விக்கப்பட்டது