18ஆம் உலக சாரண ஜம்போறி
18ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1995 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை இடம்பெற்றது. இதில் 28,960 பேர் கலந்துகொண்டனர். இதில் 166 நாடுகளிலிருந்தும், தன்னாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்தனர். இங்கு 8 உடுத்தொகுதிகளின் பெயரிடப்பட்ட 8 உபமுகாம்கள் அமைக்கப்பட்டன.[1]
18ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
கருப்பொருள் | எதிர்காலம் இப்போதே | ||
அமைவிடம் | ட்ரொன்டென் | ||
நாடு | நெதர்லாந்து | ||
Date | 1–11 ஆகஸ்ட் 1995 | ||
Attendance | 28,960 பேர் | ||
| |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Carta do Escutismo Lusófono". Corpo Nacional de Escutas - Escutismo Católico Português. Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.scoutbase.org.uk/library/history/inter/jambo.htm பரணிடப்பட்டது 2008-10-17 at the வந்தவழி இயந்திரம்
- http://www.scout.org/wsrc/fs/jamboree_e.shtml பரணிடப்பட்டது 2008-12-07 at the வந்தவழி இயந்திரம்