1801 ஏப்ரல் 13 சூரிய கிரகணம்
1801 , ஏப்ரல் 13 சூரிய கிரகணம் (solar eclipse April 13 1801) என்பது ஒரு பகுதியாக நிகழ்ந்த சூரிய கிரகணம் ஆகும். உருசியா, வடக்கு ஐரோப்பா மற்றும் கிரீன்லாந்து முதலிய இடங்களில் இச்சூரிய கிரகணத்தைக் காணமுடிந்தது.[1]
ஏப்பிரல் 13, 1801-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | பகுதி மறைப்பு |
காம்மா | 1.3152 |
அளவு | 0.4208 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 61°18′N 11°42′E / 61.3°N 11.7°E |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 4:08:06 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 145 (10 of 77) |
அட்டவணை # (SE5000) | 9041 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Solar eclipse of April 13, 1801". NASA. பார்க்கப்பட்ட நாள் June 14, 2012.