1862 இல் இந்தியா
1862 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1]
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
பதவி
தொகு- அரச பிரதிநிதி, சார்லஸ் கானிங் பிரபு
- அரச பிரதிநிதி, ஜேம்ஸ் புரூஸ், எல்ஜின் 8 வது எர்ல், (21 மார்ச்)
நிகழ்வுகள்
தொகு- 2 ஜூலை –1861,உயர் நீதிமன்றங்கள் சட்டத்தின் படி, கல்கத்தா உயர் நீதிமன்றம், நிறுவப்பட்டது.
- மும்பையில் (இப்போது மும்பை) உள்ள ஃபோா்ட் ஜாா்ஜ் (தற்போது மும்பை) அழித்து.
பிறப்பு
தொகு- நடிகை மற்றும் எழுத்தாளர், பினோடினி தேசி பிறந்தாா். (1941 இறந்தார்).
மரணங்கள்
தொகு- நவம்பர் 7 –டில்லி அறியனையிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா, பதவியிறக்கப்பட்ட பா்மாவிலுள்ள ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டாா். (பிறந்த 24 அக்டோபர் 1775)
மேற்கோள்கள்
தொகு- ↑ Ethirajan, Anbarasan (8 November 2017). "Remembering the last Mughal emperor". BBC News. https://www.bbc.co.uk/news/world-asia-41884390.