1869 இல் இந்தியா
1869 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1]
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
பதவி
தொகு- அரச பிரதிநிதி, சர் ஜான் லாரன்ஸ்,
- அரச பிரதிநிதி, ரிச்சர்ட் போர்க், 6 ஏர்ல், மாயோ (ஜனவரி 12)
நிகழ்வுகள்
தொகு- லக்னோவில், லா மார்டினியர் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது
பிறப்பு
தொகு- 11 ஏப்ரல் – மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்தாா். (1944 இல் இறப்பு).
- அக்டோபர் 2 – இந்தியாவின் அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கவாதி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பின்னால் படுகொலை (இறந்தார் 1948).
மரணங்கள்
தொகு- 15 பிப்ரவரி - பாரசீக மற்றும் உருது கவிஞர். காலிப் இறந்தாா். (பி. 27 டிசம்பர் 1797)
மேற்கோள்கள்
தொகு- ↑ Gandhi, Rajmohan (2008). Gandhi : the man, his people, and the empire. Berkeley: University of California Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-25570-8. இணையக் கணினி நூலக மைய எண் 173659715.