1879 இல்இந்தியா
1879 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
பதவியில்
தொகு- இராணி விக்டோரியா - இந்தியாவின் பேரரசி
- ராபர்ட் புளவா்- லிட்டன், முதலாம் ஏரல் லிட்டன் - இந்தியாவின் அரச பிரதிநிதி
நிகழ்வுகள்
தொகு- பம்பாய் டையிங் & எம்.எப்.ஜி.கோ. நிறுவனம் என்ற ஒரு துணி நிறுவனம், நிறுவப்பட்டது
பிறப்பு
தொகு- இந்திய வரலாற்றாசிரியர், திராவிட அறிஞர் மற்றும் பேராசிரியரியருமான கே. என். சிவராஜா பிள்ளை பிறந்தாா். (1879-1941)
1879 இல் சரோஜினி நாயுடு பிறந்தாா்.