1880 இல் இந்தியா

1880 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

இந்தியாஇல்

1880

ஆயிரமாண்டு:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

பதவி

தொகு

நிகழ்வுகள்

தொகு
  • செப்டம்பர் 18 – இல் நைனி டாலில்  நடந்த நிலநடுக்கத்தில் 151 பேர் புதைந்தனா். அங்கு 68 மணி நேரத்தில் 36 அங்குலங்கள் (910 மிமீ) மழை பெய்தனர்.[1][2]

பிறப்பு

தொகு
  • 16 மார்ச் - ராஜசேகர் பாசு என்பவா் எழுத்தாளர், வேதியியலாளர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவாா். (27 ஏப்ரல் 1960 இல் இறந்தார்).
  • 31 ஜூலை – முனிஷி பிரேம்சந்த் என்பவா், இந்து-உருது இலக்கியம் ஆகியவற்றில் முன்னணி எழுத்தாளர்  மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டவாதி ஆவாா். (8 அக்டோபர் 1936 இல் இறந்தாா்).[3]

மரணங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "The Terrible Accident At Naini Tal". The Cornishman (119): p. 4. 21 October 1880. 
  2. Murphy (1906). A Guide to Naini Tai and Kumaun. United Provinces: Allahbad.
  3. "Munshi Premchand Biography". The Famous People. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1880_இல்_இந்தியா&oldid=4118931" இலிருந்து மீள்விக்கப்பட்டது