1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து
1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து (1927 KLM Fokker F.VIII crash) 1927 ஆம் ஆண்டு, ஆகத்து 22ஆம் திகதியில் நிகழ்ந்த விமான விபத்து.[1] கேஎல்எம் போக்கர் எப்.VIII வானூர்தி, வால்பகுதியில் பழுது அல்லது கட்டமைப்புத் தோல்வியின் காரணமாக இங்கிலாந்தின் கென்ட், கீழ்நதி ( Underriver) என்ற பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார், 8 பேர் பேர் படுகாயங்களோடும், 2 பேர் சிறுகாயத்துடன் உயிர்தப்பினர்.[2] .
போக்கர் எப்.8 வானூர்தி மாதிரி படிமம் | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1927 ஆகத்து 22 |
சுருக்கம் | வால்பகுதி கட்டமைப்பு தோல்வி |
இடம் | கீழ்நதி (Underriver),கென்ட் (Kent) 51°13′02″N 0°11′49″E / 51.21722°N 0.19694°E |
பயணிகள் | 9 |
ஊழியர் | 2 |
காயமுற்றோர் | 8 |
உயிரிழப்புகள் | 1 |
தப்பியவர்கள் | 10 |
வானூர்தி வகை | போக்கர் எப்.8 |
இயக்கம் | கேஎல்எம் KLM |
வானூர்தி பதிவு | H-NADU |
பறப்பு புறப்பாடு | கிரொய்டன் விமான தளம் Croydon Airport |
சேருமிடம் | Waalhaven Airport, Rotterdam |