திகதி
நாள்
திகதி அல்லது தேதி என்பது ஒரு நாட்காட்டி முறையில் ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக சனவரி 14, 2009 ஆகும். இது பொதுவாக பயன்படுத்தப்படும் கிரெகொரியின் நாட்காட்டிக்கு அமைய ஆகும். அதே நாள் திருவள்ளுவர் நாட்காட்டியில் தை 1, 2040 ஆக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எந்த திகதியில் நடைபெறுகிறது என்பது நேர வலயத்தையும் பொறுத்தே அமையும்.
திகழி என்ற சொல்லே மூலம் என்றும் ஓர் கூற்று உண்டு. அதனைத் ஈழத்தில் திகதி என்றும் என தமிழ்நாட்டிலும் தேதி புழங்குகின்றோம். வடமொழியினர் அதனை எடுத்து 'திதி' என்பர்.
( நிலவு ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத் திகழ்வதால் 'திகழி').
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- The ISO 8601 Date Format
- "NLS (National Language Support) information page". Microsoft. Archived from the original on 2008-03-15. பார்க்கப்பட்ட நாள் 2008-10-13.
- Today's date (Gregorian) in over 400 more-or-less obscure foreign languages பரணிடப்பட்டது 2017-06-29 at the வந்தவழி இயந்திரம்