1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம்

1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம் (1931 Avro Ten Southern Cloud disappearance, or (Southern Cloud,) எனும் இந்த வானூர்தி விபத்து சம்பவம், 1931-ம் ஆண்டு, மார்ச்சு சு 21-ம் நாளன்று நடந்தேறியது.[1][2][3] ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பனி மலைகள் நிறைந்த (35° 59′ 58.02″ தெ, 148° 19′ 46.5″ கி) பிராந்தியத்தில் நிகழ்ந்த இச்சம்பவம், மோசமான வானிலைக் காரணமாக நிகழ்ந்துள்ளதாக அறியப்பட்டது.[4] விபத்தில் சிக்கிய ஆத்திரேலியத் தேசிய ஏயார்வேசுக்கு சொந்தமான "அவ்ரோ 618 பத்து" (பதிவு VH-UMF) என்ற இவ்வானூர்தி மூன்று இயந்திரங்கள் வானூர்தியாகும். இது, ஆத்திரேலிய தேசிய ஏயர்வேசு 1930 களின் தொடக்கத்தில் ஆரம்பித்து, ஆத்திரேலியாவின் இரு நகரங்களுக்கிடையே பல சேவைகளில் ஈடுபட்டுள்ளது.[5]

1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம்
Southern Cloud
படச்சுருளில் இருந்து சதர்ன் கிளவுட், மற்றொரு வானூர்தியிலிருந்து புகைப்படமெடுக்கப்பட்டது
விபத்து சுருக்கம்
நாள்1931, மார்ச்சு, 21
சுருக்கம்மோசமான வானிலை
இடம்பனி மலை, நியூ சவுத் வேல்ஸ்,  ஆத்திரேலியா
35°59.967′S 148°19.775′E / 35.999450°S 148.329583°E / -35.999450; 148.329583
பயணிகள்6
ஊழியர்2
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்8
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஅவ்ரோ 618 பத்து (உரிமம் கட்டப்பட்டது ஃபோக்கர் F-VII)
இயக்கம்ஆத்திரேலியத் தேசிய ஏயார்வேசு (1930)
வானூர்தி பதிவுVH-UMF

மேற்கோள்கள்

தொகு
  1. "PLANE MISSING.Southern Cloud Lost in Rain. GRAVE ANXIETY. Plans for an Extensive Search.". The Brisbane Courier: pp. 11. 23 March 1931. https://trove.nla.gov.au/newspaper/article/21680601/1680318. 
  2. "From the Archives, 1958: The Southern Cloud mystery solved after 27 years". The Age. 29 October 1958. https://www.smh.com.au/national/from-the-archives-1958-the-southern-cloud-mystery-solved-after-27-years-20191025-p5344f.html. 
  3. ABC Television – 7:30 Report 30 October 2008
  4. "Into The Abyss & Back" (PDF). Flight Safety Magazine. சூலை–ஆகத்து 2006. Archived from the original (PDF) on 9 ஆகத்து 2008. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2009.
  5. "Southern Cloud clock". www.nma.gov.au (ஆங்கிலம்). 6 September 2006. Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.